எங்களை பற்றி தெரிந்து கொள்ள நேரம் ஒதிக்கியதற்கு மிக்க நன்றி, மகிழ்ச்சி. எங்களை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதன் முறையாக வேறு எங்குமே இல்லாத சிறப்பு அம்சங்கள் நமது ஸ்ரீ காஞ்சி திருமண தகவல் மையம் இல் மட்டுமே உள்ளது. இந்த சிறப்பு அம்சங்கள் அனைத்தும் நாம் விருப்பப்பட்டால் மட்டுமே சாத்தியம் . எதுவும் கட்டாயம் இல்லை.
இலவச பதிவு, விரைவான பதிவு, மேம்பட்ட தேடல், எல்லையில்லா பயன்பாடு, அளவற்ற வரன்கள், சான்றிதழ் பதிவேற்றம், ஜாதக பதிவேற்றம், நம் விவரத்தை யார் யார் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டு முறை, என பல வசதிகள் உள்ளது.
நம் ஸ்ரீ காஞ்சி திருமண தகவல் மையம் இந்தியாவிலேயே முதல் முறையாக மக்களின் பாதுகாப்பு மற்றும் பரிந்துரைகளுக்கு ஏற்ப தனித்துவமான வசதிகளுடன் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம் ஸ்ரீ காஞ்சி திருமண தகவல் மையம் இல் இலவச பதிவு செய்து நமக்கு ஏற்ற பொருத்தமான பிடித்த வரனை வாழ்க்கை துணையாக தேர்வு செய்துக் கொள்ளலாம்.
நம் இணையதளத்தில் உங்களின் புகைப்படம், தொடர்பு எண், தொடர்பு முகவரி போன்ற குறிப்பிட்ட விவரங்களை, நம் விருப்பத்திற்கு உள்ளவர்கள் மட்டுமே பார்க்கும்படி அமைத்து கொள்ளலாம். மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டுமானால் அவர்கள் நமக்கு விருப்பம் தெரிவிக்க வேண்டும். நமக்கு பிடித்து இருந்தால் ஏற்று கொள்ளலாம் அல்லது நிராகரித்து கொள்ளலாம்.
இதில் தானியங்கு தேடல் மற்றும் மேம்பட்ட தேடல் மூலம் நமக்கு விருப்பமான வரன்களை உடனடியாக கண்டெடுத்துக் கொள்ளலாம்.
நம் இணையதளத்தை பயன்படுத்த எந்த காலவரையும் இல்லை. திருமணம் முடியும் வரை நமக்கு ஏற்ற அனைத்து வரன்களையும் பார்த்து கொள்ளலாம். திருமணம் முடிந்த உடன் எங்களுக்கு தெரிவிக்கவும். பின் உங்களின் சுய விவரத்தை நம் இணையதளத்தில் இருந்து நீக்கிவிடுவோம்.
நம் ஜாதகத்தை இதில் பதிவேற்றிக் கொள்ளலாம். இது தவிர்த்து உங்களின் வாக்கியம் மற்றும் திருகணித ஜாதகத்தையும் நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுக்கு பதிவேற்றி தருகிறோம்.உங்களின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றை கொண்டு உங்களின் ஜாதகம் கணித்து தரப்படும். நம் இணைதளத்தில் பதிவு செய்தவர்கள் தவிர மற்றவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்
நம் இணைதளத்தில் பதிவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் உள்ள Link ஐ அழுத்தியவுடன் உங்கள் விண்ணப்ப படிவத்தின் அடுத்த பக்கம் வரும். பிறகு உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். அப்போது உங்களுக்கு ஒரு அலைபேசி அழைப்பு எங்களிடம் இருந்து வரும். அதை நீங்கள் எடுத்து பேசியவுடன் உங்களது profile Activate செய்யப்படும்
மேலும் மற்றவர்களை தொடர்பு கொள்ள, நீங்கள் உறுப்பினர் அல்லது சிறப்பு உறுப்பினர் ஆகலாம். பணம் செலுத்தும் முன் நமக்கு ஏற்ற வரன்கள் உள்ளனவா என்று தெளிவுப் படுத்திக்கொள்ளவும். ஏனென்றால் வரன்கள் உங்களுக்கு ஏற்றவாறு இல்லை என்றால், நீங்கள் பணம் செலுத்தினாலும், அவர்களின் முழு விவரங்களை பார்க்க முடியாது.எனவே, பணம் செலுத்தும் முன், வரன்கள் நமக்கு பொருந்துமா என தெளிவு படுத்தி திருப்தி அடைந்த பின்னரே பணம் செலுத்தலாம்.
மேலும் சந்தேகங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்
SRIKANCHI MATRIMONY
It's nice of you to take the time to get to know us better. Here are some things about us that we thought you might like to know.
No Validity Quick Registration Advanced Search Options Visible as per your Choice Unlimited Profile Views Education Upload Horoscope Upload Easily Accessible
|
SRIKANCHI MATRIMONY is a well established matrimony portal which helps to find a perfect life partner smartly, reliably and easily.
Please take some time to get to know us better. Perhaps, the information will help you decide if we are the right solution for you or somebody you know.
It was formed to provide world-class service to the customers across the globe. It has become one of the most favorable portals for those who wish to find their dear ones.
SRIKANCHI MATRIMONY is structured to be uniquely aligned with our web and circulation platform as per our customer favour alone.
SRIKANCHI MATRIMONY paves a way for your best, liking & good looking life partner.
Here you can register your profile in an easy way. The information you mentioned such as your Address, Contact number, photo, Qualification, Horoscope and Email Id are visible as per your wish only.
In our site, we have Advanced search options such as Education Search, Salary Search, Star & Rasi Search, etc. It will help you find your perfect one very easily.
There is no validity for you to use this site after registering. Until you get married, you can view other member’s profile. Also you can view countless number of profiles registered in our site. After your marriage is fixed, you can inform us. We will remove your profile from our site.
Nowadays, some of the people want to show them as a well-literate person. This will enhance their personality among others. So, they are telling them as a post graduate or a doctorate in any field. This activity is become increasing among illiterates too.
To ignore this kind of people and to find a perfect one as your bride/groom, our SRIKANCHI MATRIMONY has introduced an advanced feature, known as QUALIFICATION UPLOAD & DOWNLOAD OPTON. That is, a person wishing to upload their profile in SRIKANCHI MATRIMONY can upload any of their degree certificates. You can upload up to any three of your certificates. This will improve your respect, role of activity and quality among people. You can also upload your pay-slip too in our site, which shows your genuineness.
OUR SRIKANCHI MATRIMONY IS THE ONE AND ONLY MATRIMONIAL WEBSITE TO UNDERTAKE THIS FEATURE, OTHER THAN ANY OTHER MATRIMONIAL WEBSITE.
ALL THESE FEATURES ARE POSSIBLE, ONLY WHEN YOU WISH TO DO ALL THIS.
You can also upload your Horoscope details in our website. In addition we are providing both of your Vackiyam Horoscope & Thirukanidham Horoscope from Admin side. You can also upload any of these Horoscope as per your wish.
In our SRIKANCHI MATRIMONY you can also upload your own horoscope details in your profile or you can also use our Horoscope upload option. We have both Vackiyam & Thirukanidham Horoscope. You can just inform your Date of Birth, Time of Birth, & Place of Birth and make use of it. But this comes under admin control only. Other than this, you can also upload your horoscope details, which comes under your control.
This feature is also available only in our website, which will be useful to view your profile with your horoscope details.
After registering in SRIKANCHI MATRIMONY, you will receive a response mail from register@favourablematrimony.com . It will reach you in your mail. Your profile will be activated in our site within 24 hours.
Later, if you want to contact any of other members in SRIKANCHI MATRIMONY , you can contact them depending upon their visible option. If they hide their personal details you can just send your REQUEST option to them. Later if they accept your request, you can communicate with them.
Our SRIKANCHI MATRIMONY will reduce your tension and make you happy and settled throughout your life.
If you have any doubts regarding this, you can just contact us. We are here to clear your doubts and make your life bright. In future, many advanced feature will come for your favour.
All the Best for your future and be Happy forever. Our hearty wishes to you and your family.